Tuesday, October 16, 2018

கம்பு வெள்ளை சோளம் பிடி கொழுக்கட்டை

மாலை வணக்கம் நண்பர்களே,

இன்று நாம் காணப்போகும் உணவு வகை மிகவும் எளிமையான மற்றும் மிகவும் சுலபமாக நாம் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். இது மிகவும் சத்துள்ள ஒரு உணவு, துரித உணவுகளை தேடி ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேகமான இக்காலத்தில் நம்முடைய பாரம்பரிய எளிய சத்துள்ள உணவுகளை நாம் மறந்து விட்டோம். அவ்வாறான ஒரு உணவு வகையைதான் நாம் காணப்போகிறோம்.

இந்த உணவு வகையை நாம் செய்வதற்கு மிகவும் மெனக்கட  தேவையில்லை. ஒரு முறை நாம் இதற்க்கு  தேவையான மாவை அரைத்து வைத்து கொண்டோமானால் வெகுநாட்களுக்கு சேமித்துவைத்து சமைத்துகொள்ளலாம். எவ்வாறு நாம் கோதுமை மாவு அரைத்து சேமித்து பயன்படுத்துறோமோ அப்படியே.

சிறுதானிய வகைகள் நம்முடைய உடல்நலத்திற்கு மிகவும் நன்மையை தரும்.நம்முடைய அன்றாடம் உணவில் இவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் நாம் ஆரோகமாக வாழலாம். இவ்வகையில் நாம் இன்று காணப்போகும் உணவு "கம்பு வெள்ளை சோளம் பிடி கொழுக்கட்டை". இதில் எந்தவித கொழுப்புச்சத்தோயில்லை. நாம் எதை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதால், அணைத்து வயதினரும் சாப்பிடலாம். சரி இப்பொழுது கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம்....

தேவையான பொருட்கள்:
1. கம்பு மற்றும் வெள்ளை சோளம் சமஅளவில் வார்த்து அரைத்த மாவு (சிறுது ஏலக்காய் சேர்த்து அரைக்கவும் )
2. கருப்பட்டி/ பனை வெள்ளம்.
3. நீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தை அடுப்பில்வைத்து அதில் சிறிதளவு நீர் ஊற்றி கருப்பட்டியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். பிறகு இந்த கருப்பட்டி நீரை சிறிது சிறிதாக கம்பு மற்றும் வெள்ளை சோளம் மாவுடன் சேர்த்து பிணைந்து கொள்ள வேண்டும். பின்பு பிணைந்து வாய்த்த மாவிலிருந்து சிறுது சிறிதாக எடுத்து கையில் உருண்டை பிடித்துக்கொள்ள வேண்டும்.

மாவை பிடித்துவைத்தவுடன், தயார் செய்துவைத்திருக்கும் இட்லி பாத்திரத்தில் கொழுக்கட்டையை 15தில் இருந்து 20 நிமிடம் வரை வேகவைக்க வேண்டும். மிகவும் சுலபமான சுவையான கொழுக்கட்டை தயாராகி விட்டது.

உங்களுக்கு இந்த உணவு பிடித்திப்பிடித்திருக்கும் என்று நினைக்கிறன். செய்முறை விளக்கத்தை படமாக காண கீழுள்ள லிங்கை அழுதவு.

https://youtu.be/si9ldfwCfVU

என்னுடைய தமிழில் பிழையிருந்தால் மன்னிக்கவும்.

Monday, October 15, 2018

கொத்தமல்லி பாத்/ கொத்தமல்லி சாதம்

வணக்கம் நண்பர்களே!!

இது என்னுடைய முதல் தமிழ் ப்லோக்... வெகு நாட்களுக்கு பிறகு இவ்வாறு முழுமையாக தமிழில் எழுதுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இன்று நான் தங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போவது ஒரு சமையல் ப்லோக்த்தான்.

கொத்தமல்லி வைத்து எவ்வாறு ஒரு எளிமையான சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள்:

1. ஒரு கை அளவு கொத்தமல்லி இலைகள்.
2. இரண்டு சில் தேங்காய்
3. ஒரு பச்சை மிளகாய்
4. எண்ணெய் சிறிதளவு
5. சீரகம் சிறிதளவு
6. ஒரு கப் அரிசி (1/2 மணி நேரம் நீரில் ஊற வைத்தது )
7. உப்பு சுவைக்கேற்ப
8. இரண்டு கப் நீர்

செய்முறை:

கொத்தமல்லி, தேங்காய் மற்றும் பச்சை மிளகாவை சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்தவுடன் சிறிது சீரகம் சேர்த்து வறுக்கவும்.

பிறகு அரைத்துவைத்திருக்கும் கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை பொகும்வரை வதக்கிக்கொள்ளவும். இப்பொழுது நாம் ஊறவைத்திருக்கும் அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு அதில் 2 கப் அளவு நீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு அரிசி வேகும்வரை காத்திருக்கவும். அரிசி வெந்தவுடன் சுவையான கொத்தமல்லி பாத் தயாராகிவித்தது.

இந்த உணவை உங்கள் இல்லத்தில் செய்து, குடுபத்தினருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்...

மீண்டும் ஒரு உணவு வகையுடன் உங்களை சந்திக்கிறேன்.

ஏன் தமிழில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.6

Coriander Bhath/ Cilantro Rice

Hello Friends,

Today am going to share a very different and tasty recipe. It is a very simple and delicious lunch box recipe. Preparation time for it is just 15 to 20 minutes. It's not like our normal coriander rice, we are going to make it in a pressure cooker all together rice and every thing. Now let us see what are all the things we need for preparing this recipe.

Ingredients:

1. Hand full of Coriander or cilantro
2. 1 cup of Coconut
3. Green chilies
4. Cumin seeds
5. 2 tbs oil
6. Salt to taste
7. 1 cup of rice (Soaked in water for 1/2 hour)
8. 2 cup of Water

Method of preparation:

Blend the coriander or cilantro, coconut, green chilli by adding little water to a fine paste. Now heat  pressure cooker and add 2 tbs cooking oil. Once the oil is hot add few cumin seeds and roast it. Once it's done add the blended mixture and saute till raw smell goes out.

Now add the rice and mix it well with the coriander paste. Add 2 cup of water for the rice to cook, mix it well and add some salt to taste. Now close the pressure cooker and wait for 2 whistles. Turn off the stove after 2 whistle and wait for the pressure to release.

Yeah!! it's all done now and our coriander rice is ready to taste.

Bye Bye!! And meet you all with another tasty recipe.... Happy Eating:)

For the video making of this recipe do visit:

கொத்தமல்லி பாத்/Coriander Bhath/Koththamalli Sadham/Cilantro Rice/The F... https://youtu.be/2H1uFwHtGwg via @YouTube




Friday, August 10, 2018

Egg curry|Egg gravy|Muttai kolambu| Anda gravy| How to make egg curry



Ingredients Needed:


1. Four boiled eggs, half cut.


2. One onion finely chopped.
3. One tomato finely chopped.
4. One big green chilli chopped.
5. Four cloves of garlic.

6. Two tablespoon of sesame oil.
7. Half tablespoon of mustard seeds, urad dal and cumin seeds.
8. Some curry leaves.
9. Half cup of coconut milk.
10. 1/4 tablespoon of turmeric powder.
11. One tablespoon of coriander powder.
12. Half tablespoon of garam masala powder.
13. One tablespoon of chilli powder.
14. One tablespoon ginger garlic paste. 
15. Half cup of water.
16. Salt to taste.

Method of Preparation:

1. Place a Kadai or saucing pan in stove.
2. Add 2tbs of sesame oil once the pan is hot.


3. Once the oil is hot, add half tablespoon of mustard seeds, urad dal and cumin seeds.


4. Add the chopped onions once the mustard seeds pops out.


5. Once the onion is slightly cooked, add the chopped green chill and garlic.


6. Saute the added ingredients till the raw smell goes out.
7. Add the ginger garlic paste and saute well.


8. Add the curry leaves and saute well till the onion turns golden brown.



9. Add the chopped tomato and saute till its cooked.


10. Add 1/4 tbs of turmeric powder.


11. Add 1 tbs of coriander powder.


12. Add 1/2 tbs of garam masala powder.



13. Add 1 tbs of chilli powder.


14. Mix the masala well and add some salt to taste.


15. Saute the masala till the raw smell goes out.
16. Add half cup of water to the masala and mix it well.


17. Stir it well and add half cup of coconut milk to the gravy.


18. Stir the gravy and allow it to boil.


19. Add the boiled eggs once the gravy starts boiling.


20. Close the pan with a lid and cook it for another 5 mins.


21. Turn of the stove and garnish it with coriander leaves.


Egg curry is now ready to eat. It goes well with steamed rice. It will be of less spicy since we add coconut milk into it so children will also love this.

To watch the preparation as a video you can switch to our YouTube channel below.


கம்பு வெள்ளை சோளம் பிடி கொழுக்கட்டை

மாலை வணக்கம் நண்பர்களே, இன்று நாம் காணப்போகும் உணவு வகை மிகவும் எளிமையான மற்றும் மிகவும் சுலபமாக நாம் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். இ...